
உங்கள் குரல் – எங்கள் பொறுப்பு!
பூநகரி பிரதேச செயலகத்தின் சேவைகள் தொடர்பாக,
உங்கள் கருத்துகள், குறைகள் மற்றும் பரிந்துரைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொலைபேசி: 070 616 0805
WhatsApp: 070 616 0805
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
முகவரி: பூநகரி பிரதேச செயலகம்
உங்கள் கருத்து – சிறந்த சேவைக்கான வழிகாட்டி!
வெளிப்படையானதும், பொறுப்பானதுமான அரச சேவையை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்போம்.












